நண்பர்ஸ்..

Sunday, April 3, 2011

நாலு காலு, ஒரு வாலு...!!

டிஸ்கி 01: இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே  ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல? )
     # முன் எச்சரிக்கை.

டிஸ்கி 02: கண்டிப்பா பதிவ படிச்சதுக்கப்புறம்தான் கமெண்ட் போடணும். ('சூப்பர், நல்லாயிருக்கு , கலக்கிட்டிங்க.. இந்த மாதிரி பொதுவான கமெண்ட் வாராம தடுக்கனுமில்ல?)
      #ஓனர்  ரொம்ப கறார்.


டிஸ்கி 03: என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார  இத்தனை  டிஸ்கி யா  ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும். 
      # கண்பிடென்ட் அவசியம்.

டிஸ்கி 04: டைட்டில பாத்து, எதோ கிளு கிளு மேட்டர்'ன்னு நினைச்சி ஏமாந்தா கம்பெனி பொறுப்பேற்க முடியாது.
      #தெளிவு.  


 டிஸ்கி 05: மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
         # பல்ப்.


டிஸ்கி 06: அப்போ டைட்டில் விளக்கம் ? ( அட பாஷு... நாமெல்லாம் என்னைக்கு பதிவுக்கு சம்பந்தமா டைட்டில் போட்டிருக்கோம்? )
             #ஹிஹிஹி...


டிஸ்கி 07:  இது முட்டாள்கள் தின பதிவு.
ஆனால் இன்று முட்டாள்கள் தினமில்லையே ன்னு கேக்குறிங்களா? ஹிஹிஹிஹி... பாஷு...,, முட்டாள் என்னைக்குமே முட்டாள் தான். என்னைக்கு ஏமாந்தா என்ன?
               #ஏமாந்த சோணகிரி...


 டிஸ்கி 08:  இந்தியா உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது. ஆட்ட நாயகன் டோனி, தொடர் நாயகன் யுவராஜ்.
 ஒரு பதிவு, ஒரு மேட்டர்.
                   #நீ கலக்கு சித்தப்பு.

 டிஸ்கி 09 :மூணு நடிகைங்களுக்கும் இரு ஒற்றுமை. (நீங்களே கண்டு பிடியுங்க...ஹிஹிஹி )
                     # ஒண்ணு வந்து...   மாதாவரம்.






டிஸ்கி 10:  இத்துடன் அனைத்து டிஸ்கிகளும் நிறைவுக்கு வருகின்றன... நன்றி வணக்கம்.



டிஸ்கி 11 : அதான் முடிஞ்சிருச்சினு சொல்லுறேன்'ல? அப்புறம் ஏன் இன்னும் இங்கயே இருக்கீங்க.. .?
       # இன்ட்லி  ஓட்டு.