முதலில் சில கில்மா கதைகள்..
மனைவி தூக்கத்தில் உளருகிறாள்..
"சீக்கிரம்... சீக்கிரம் ஓடிவிடு.... என் கணவன் வந்துவிட்டான் ..."
அதைக்கேட்ட கணவன் திடுக்கிட்டு எழுந்து.., அருகில் இருந்த ஜன்னல் வழியாக குதித்து ஓடுகிறான்...
(நாசமா போச்சி.... ரெண்டுபேருமே இப்பிடியா?)
****
கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்...
மனைவி பதிலளிக்கிறாள்:
"நீங்கள் மட்டும் ஒழுங்கான புருசனாக நடந்துகொண்டால் நானும் தோட்டக்காரனை நிறுத்திவிடுவேன்..."
(ஹிஹிஹி.. நன்றி அரசு, (குமுதம்) )
****
கருணாநிதி கடிதம் எழுதுகிறார்.
"அன்பு மகளே கனிமொழி... நீ பயப்பிடாதே,... உன்னை நான் திஹார் ஜெயிலில் இருந்து வெளியே பெயிலில் எடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்...."
"இல்லை அப்பா... ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."
(அடப்பாவிகளா.....!)
****
மேலும் சில மொக்கைகள்.....
01 ) "காங்கிரசோடு கூட்டணி நன்றாக இருக்கிறது" #கருணாநிதி
(இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )
02 )"சட்டம் ஒழுங்கை நிலைநாடுவதே முதல் வேலை.."# ஜெ.
(மேடம்... அந்த லேப்டாப் மேட்டர ரெண்டாவது வேலையா வச்சிக்க மறந்துடாதிங்க... )
03 )"ஒரு கோடி ருபாய் சேலஞ்ச்...!!!" சேலஞ்'கு ஒருபயலுமா இல்ல...???
(இல்ல ஆறு மாசமா இதையே ஓட்டுறாங்களே... அதான் கேட்டேன்...!!)
04 ) மேற்கு வங்கத்திற்கு பங்கம் வராத மாதிரி ஆட்சி அமைங்க மம்தா பா(எ)னர்ஜி..!
(உங்க ஊர்ல எத இலவசமா குடுப்பிங்க?)

(சேட்டுங்களுக்கு வாழ்வு!)
06 ) தனிமனிதனுக்கு காதல் வந்தால் உலகமக்கள் எல்லார் மீதும் காதல் வந்துவிடுகிறது அவனுக்கு! #லவ்வாலஜி.
(பொண்ணுங்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது!?)
மீண்டும் பல மொக்கைகளுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஓட்டு முக்கியம்.கமெண்ட்ஸ் அதவிட ரொம்ப முக்கியம்...