நண்பர்ஸ்..

Sunday, May 22, 2011

ராசா இருக்கும் இடமே.....!!!
முதலில்  சில  கில்மா கதைகள்..

கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்...
மனைவி தூக்கத்தில் உளருகிறாள்..
  "சீக்கிரம்... சீக்கிரம் ஓடிவிடு.... என் கணவன் வந்துவிட்டான் ..."

அதைக்கேட்ட கணவன் திடுக்கிட்டு எழுந்து..,  அருகில் இருந்த ஜன்னல் வழியாக குதித்து ஓடுகிறான்...
 (நாசமா போச்சி.... ரெண்டுபேருமே இப்பிடியா?)

****

கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்...
"நீ மட்டும் வீட்டுவேலைகளை ஒழுங்காக செய்தால் வேலைக்காரியை நிறுத்திவிடலாம்..."

மனைவி பதிலளிக்கிறாள்:
"நீங்கள் மட்டும் ஒழுங்கான  புருசனாக நடந்துகொண்டால்  நானும் தோட்டக்காரனை  நிறுத்திவிடுவேன்..."
  (ஹிஹிஹி.. நன்றி அரசு, (குமுதம்) )

****
 கருணாநிதி  கடிதம் எழுதுகிறார்.
 "அன்பு மகளே கனிமொழி... நீ பயப்பிடாதே,... உன்னை நான் திஹார் ஜெயிலில் இருந்து வெளியே பெயிலில் எடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்...."
கனிமொழி பதில் கடிதம் போடுகிறார்.
"இல்லை அப்பா... ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."

 (அடப்பாவிகளா.....!)

**** 

மேலும் சில மொக்கைகள்.....

 01 ) "காங்கிரசோடு  கூட்டணி நன்றாக இருக்கிறது"  #கருணாநிதி 

 (இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )


02 )"சட்டம் ஒழுங்கை நிலைநாடுவதே முதல் வேலை.."# ஜெ.  
 (மேடம்... அந்த லேப்டாப் மேட்டர  ரெண்டாவது வேலையா வச்சிக்க மறந்துடாதிங்க... )

03 )"ஒரு கோடி ருபாய் சேலஞ்ச்...!!!" சேலஞ்'கு  ஒருபயலுமா இல்ல...???
 (இல்ல ஆறு மாசமா இதையே ஓட்டுறாங்களே... அதான் கேட்டேன்...!!)

04 ) மேற்கு வங்கத்திற்கு பங்கம் வராத மாதிரி ஆட்சி அமைங்க மம்தா பா(எ)னர்ஜி..!
  (உங்க ஊர்ல எத இலவசமா குடுப்பிங்க?)

05 ) நகைகள் விற்கும் கடைகளின் விளம்பரங்கள்  குறைந்து மாறாக  அடகு வைக்கும் கடைகளின் விளம்பரங்கள்  பெருகிவிட்டன.......#காலத்தின் கோலம்.
(சேட்டுங்களுக்கு வாழ்வு!) 

06 ) தனிமனிதனுக்கு காதல் வந்தால் உலகமக்கள் எல்லார் மீதும் காதல் வந்துவிடுகிறது அவனுக்கு! #லவ்வாலஜி.
 (பொண்ணுங்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது!?)


மீண்டும் பல மொக்கைகளுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஓட்டு முக்கியம்.கமெண்ட்ஸ் அதவிட ரொம்ப முக்கியம்...

34 comments:

ஜீ... said...

//"காங்கிரசோடு கூட்டணி நன்றாக இருக்கிறது" #கருணாநிதி

(இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )//

ஆமால்ல! இது சூப்பரா இருக்கே! :-)

ஜீ... said...

தமிழ்மணம்? உங்கள் தளம் திறக்க சற்று தாமதமாவது போல் இருக்கிறது (டெம்ப்ளேட்?) ஒருவேளை எனக்கு மட்டுமா தெரியவில்லை..!

சரியில்ல....... said...

ஜீ... said...

தமிழ்மணம்? உங்கள் தளம் திறக்க சற்று தாமதமாவது போல் இருக்கிறது (டெம்ப்ளேட்?) ஒருவேளை எனக்கு மட்டுமா தெரியவில்லை..!//

அப்பிடியா? இருங்க என்னான்னு பார்க்கிறேன்...

சரியில்ல....... said...

ஜீ... said...

//"காங்கிரசோடு கூட்டணி நன்றாக இருக்கிறது" #கருணாநிதி

(இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே... )//

ஆமால்ல! இது சூப்பரா இருக்கே! :-)//


ஹிஹிஹிஹிஹி.....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு ..

மைந்தன் சிவா said...

ஐயோ அடிங் கொய்யாலே...கடுப்பை கிளப்புகிறார் மை லார்ட்...
ஸ்ரேயாவை இடுப்பை மறைக்க சொல்லுங்கள்..
எனக்கு இடுப்பில் காண்டம்...அடச்சீ கண்டம்!!

மைந்தன் சிவா said...

அட போப்பா...பதிவையே படிக்க மனம் வருதில்ல....கண்ணு முழுக்க கண்ணு மாதிரி அங்கயே ரவுண்டு அடிக்குது

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்டோ ஆன் த வே ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா இடுப்பை காட்டி மெரட்டுராயின்களே....

சரியில்ல....... said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு ..//

ரைட்டு...ரைட்டு...

சரியில்ல....... said...

மைந்தன் சிவா said...

ஐயோ அடிங் கொய்யாலே...கடுப்பை கிளப்புகிறார் மை லார்ட்...
ஸ்ரேயாவை இடுப்பை மறைக்க சொல்லுங்கள்..
எனக்கு இடுப்பில் காண்டம்...அடச்சீ கண்டம்!!///

இடுப்புக்கேவா?

சரியில்ல....... said...

மைந்தன் சிவா said...

அட போப்பா...பதிவையே படிக்க மனம் வருதில்ல....கண்ணு முழுக்க கண்ணு மாதிரி அங்கயே ரவுண்டு அடிக்குது///

அடபாவி மக்கா...

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...

ஆட்டோ ஆன் த வே ஹா ஹா ஹா ஹா...//

ஆத்தாடி... எஸ்கேப்பு...

சரியில்ல....... said...

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா இடுப்பை காட்டி மெரட்டுராயின்களே....//

என்ன ஆச்சரியம்.. மனோ இடுப்ப பாத்து மெரண்டுபோயிட்டாரே ?

இராஜராஜேஸ்வரி said...

ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."

(அடப்பாவிகளா.....!)

விக்கி உலகம் said...

ஹிஹி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குணசேகரன்... said...

ராசா ..ரோசா..கொஞ்சம்...ஓவர்..
எப்பொருள் யார் யார்(குறள்)

Ramani said...

ஜோக்குகள் மிக மிக அருமை
ஓட்டைப் பதிவு செய்துள்ளேன்
(அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து)

நிரூபன் said...

ஆஹா...நீ உட்கார்ந்து யோசிப்பியா..
அருமை ம்ச்சி..
அரசு,குமுதம் ஜோக்குகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன சகோ.

சரியில்ல....... said...

இராஜராஜேஸ்வரி said...

ராசா இருக்கும் இடமே இந்த ரோசாக்கு சொர்க்கம்..... தயவு செய்து வேண்டாம்..."

(அடப்பாவிகளா.....!)///

நன்றி மேடம் வருகைக்கு...

சரியில்ல....... said...

விக்கி உலகம் said...

ஹிஹி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

என்ன கெக்கே பெக்கே ராஸ்கல்..

சரியில்ல....... said...

குணசேகரன்... said...

ராசா ..ரோசா..கொஞ்சம்...ஓவர்..
எப்பொருள் யார் யார்(குறள்)///

இதுக்கெல்லாம் திருவள்ளுவரா எழுதுவாரு... எல்லாம் தெருவள்ளுவர் தான்...

சரியில்ல....... said...

Ramani said...

ஜோக்குகள் மிக மிக அருமை
ஓட்டைப் பதிவு செய்துள்ளேன்
(அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து)///

கண்டிப்பா.. மீண்டும் வாங்க...

சரியில்ல....... said...

நிரூபன் said...

ஆஹா...நீ உட்கார்ந்து யோசிப்பியா..
அருமை ம்ச்சி..
அரசு,குமுதம் ஜோக்குகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன சகோ.///

நான் சொல்லல...? கில்மா மேட்டருக்குன்னே பொறந்தவன்யா நீயி ...

பாலா said...

//இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே...

எப்படி இப்படிலாம்?

//சேட்டுங்களுக்கு வாழ்வு!

சேட்டன்களுக்கும்தான்

Jayadev Das said...

ஆஹா, யாரோட படத்த எந்த மாதிரி ஜோக்குகளுக்கு போட்டிருக்கீங்க.... நீ கலக்கு சித்தப்பு....

சரியில்ல....... said...

பாலா said...

//இத சொல்லும் போது கூட உதடுகள் ஒட்டலியே...

எப்படி இப்படிலாம்?

//சேட்டுங்களுக்கு வாழ்வு!

சேட்டன்களுக்கும்தான்//

ஹிஹிஹிஹி... மிக்க நன்றி உங்கள் பொன்னான கருத்துகளுக்கு..

சரியில்ல....... said...

Jayadev Das said...

ஆஹா, யாரோட படத்த எந்த மாதிரி ஜோக்குகளுக்கு போட்டிருக்கீங்க.... நீ கலக்கு சித்தப்பு....//

ஹிஹி... பரங்கிமலை ஜோதி தியேட்டரே தோத்திடும்... இவங்களோட பிட்''டுக்கு... நன்றி நண்பா கருத்துக்கு... அடிக்கடி வாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

mainaS மைனஸ் ஓட்டா ? ஹா ஹா

Katz said...

முதல் ஜோக் அருமை.

சரியில்ல....... said...

Katz said...

முதல் ஜோக் அருமை.///

உங்கள் வாழ்த்து எனக்கு பெருமை... நன்றிகள் ...

சரியில்ல....... said...

சி.பி.செந்தில்குமார் said...

mainaS மைனஸ் ஓட்டா ? ஹா ஹா//

செந்தில்.. மைனஸ் ஓட்டு என்பதை எப்பிடி கண்டுபிடிப்பது?

FOOD said...

//நகைகள் விற்கும் கடைகளின் விளம்பரங்கள் குறைந்து மாறாக அடகு வைக்கும் கடைகளின் விளம்பரங்கள் பெருகிவிட்டன.......#காலத்தின் கோலம்.//
ஆமா இல்ல.

FOOD said...

தமிழ்மணம் ஏழு.