நண்பர்ஸ்..

Friday, March 4, 2011

பேச்சு பேச்சா இருக்கணும்.....!!


நம்மாளுங்களுக்கு பேச்சுக்கொன்னும் கொறச்சலில்ல.....
பேசவா சொல்லித்தரனும்.....பஸ்'ல... ஆபீஸ்'ல... போன்'ல....(முக்கியமா பிகருங்ககிட்ட!)
பேச்சு....பேச்சு...பேச்சு........
எப்போ பாரு பேச்சு....
இங்க கொஞ்சம் ஏடாகூட பேச்சு.

தியேட்டரில் வேலை பார்க்கும் நண்பன்
போன் செய்தான்.
'மச்சி.. நீ ரெண்டு டிக்கெட் கேட்டல்ல....கிடைச்சிருச்சி....!'
பதிலளித்தேன்.
"மாப்ள..என்னோட 'டிக்கெட்' கழண்டுகிச்சு...ஒன்னு போதும்!

****
நண்பனின் கைத்தொலைபேசி தொலைந்துவிட்டது....
பின்னர், இப்படி ஆரம்பிக்க வேண்டியதாய்
போயிற்று...
'மச்சி..புதுசா ஒரு செல்போனை நோக்கியா அறிமுகப் படுத்தியிருக்கு தெரியுமா?'

****

"" நந்தலாலா முதல் நடு நிசி நாய்கள் வரை
பேசி முடித்து அரசியல் கூட்டணி பற்றி ஆரம்
பித்தேன்.
இடைமறித்தான்.
'வாங்கின கடன் ஞாபகம் இருக்குல்ல?'
நண்பேண்டா.....!!!!

*****

அ.தி.மு.க மேடைகளில் எழும் பேச்சுக்களில் '

ஸ்பெக்ட்ரம்' என திருத்தம் தேவை.
என்னென்ன கருமமோ காதில் விழுந்து தொலைகிறது....
*****

"ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும் போது...பக்கத்தில் வந்த ஆட்டோவுடன் தட்டிவிட்டது...
அவன்; இவனின் அம்மாவின் பூர்வீகம் பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டான்.....
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.....
*****
பஸ்சில் புட்போர்ட் அடித்துக்கொண்டே வந்தேன்....

கன்டெக்டருக்கு நான் சோறு மட்டும் தான் சாப்புடுகிறேன் என்று விளக்கமெல்லாம் கொடுக்கவேண்டியதாயிற்று.....*****

moral:

"ஏன்யா நான் கரெக்டா பேசுறனாயா?" இந்த காமெடி டயலாக்க நம்மாளுங்க அடிக்கடி ஞாபகம் வச்சுக்கனும்!!!

11 comments:

ஓட்ட வட நாராயணன் said...

யோவ் எல்லாமே நல்லாத்தானே எழுதி இருக்கே! சூப்பரா இருக்கு! இன்ட்லி, தமிழ்மணம், தமிழ் பத்து, உலவு இந்தமாதிரி தளங்களில இணைச்சிடு! அப்போத்தானே நாலு பேருக்குத் தெரியவரும்!

ஓட்ட வட நாராயணன் said...

அந்தத் தளங்களோட ஓட்டுப்பட்டைக்கள உன்னோட தளத்துல இணைச்சிடு! அப்பத்தான் ஓட்டுப் போட வசதியா இருக்கும்! அது எப்படி இனைக்கிறதுன்னு வந்தேமாதரம் ப்ளாக் ல சொல்லி இருக்காங்க தேடிப்பிடி! தேடல் இருந்தால் தான் ஜெயிக்க முடியும் ( ஆமா இந்த சின்ன விஷயத்துக்கு நான் என் இவ்வளவு பெரிய வகுப்பு எடுக்கிறேன் )

சரியில்ல....... said...

வாத்யாரே...பெரிய ஆள் நீ !! சொல்லுற கேட்டுக்கிறேன்....இப்போதான் கடை விரிச்சேன். கஸ்டமர புடிக்கனுமில்ல....???!!!!

ஓட்ட வட நாராயணன் said...

புடி புடி! என்னோட கடைக்கு வர்ற கஷ்டமர் கிட்ட சொல்லுறேன்! அவிங்க வருவாங்க பட் அதுக்கு முன்னாடி நான் சொன்ன வேலை எல்லாத்தையும் செஞ்சுடு! ஓகே! பிசினெஸ் பெருக வாழ்த்துக்கள்!!

சரியில்ல....... said...

நன்றி தலைவா.... நன்றி...

மதுரை சரவணன் said...

arumai .. nanri. vaalththukkal

MANO நாஞ்சில் மனோ said...

சிரிப்பு சிரிப்பா வருதுங்கோ....

சரியில்ல....... said...

arumai .. nanri. vaalththukkal////

நன்றி சரவணன் சார்...!!! உங்க வாழ்த்துக்களோடு முன்னேறிடுவேன் சார்

சரியில்ல....... said...

@ MANO நாஞ்சில் மனோ .
///சிரிப்பு சிரிப்பா வருதுங்கோ..///


நன்றி சார்! உங்கள மாதிரி சீனியர்ஸ் சப்போர்ட் இருந்தா இன்னும் கலக்குவேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தீயா வேல செஞ்சா தீஞ்சு போயிடாதா?

சரியில்ல....... said...

தீயா வேல செஞ்சா தீஞ்சு போயிடாதா///

வாங்க தல... அதுக்குள்ளாறையா நம்ம அவ்ளோ பேமஸ் ஆயிட்டோம்...?