நண்பர்ஸ்..

Sunday, May 15, 2011

பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...!!!

ன்ண்ர்ளே..
       எப்பிடி இருக்கிங்க... "ரொம்பநாளா  ஏன் பதிவே போடல?"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க  எங்கிற தைரியத்துல மறுபடியும் வந்திருக்கேன். (ஹும்..அப்பிடியே கேட்டுட்டாலும்...) எனக்கு மட்டும் பதிவு போடணும்னு ஆசை இல்லையா என்ன...???!!! எல்லாம் பி.எஸ்.என்.எல் காரனுங்கோ பண்ணின சதி.. கொய்யால பில்லு கட்டணுமாம்.. (அவனும்  நாலு மாசமா அத தான் சொல்லிகிட்டு இருக்கான்...!!! நானும் எப்பிடியாவது கட்டிடுவேன் என்கிற நம்பிக்கை'ல இருக்கேன்..)

                   ரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..

    சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில்  மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது...

    "எனி காபிக்கொட்டை மேட்டர்?" ஐயோ பன்னிக்குட்டி பறந்து பறந்து அடிப்பாரு... அப்போ அஜால் குஜால் 18 +  மேட்டர்? அதுக்கெல்லாம் நிரூபன் தான் லாயக்கு. ச்சும்மா நின்னு நிறுத்தி..நிதானமா விளையாடுவாரு...

   "திங்கிறத பத்தி போடலாம்'னா .... உணவுக்குன்னே ஒரு உலகம் இருக்கே?

அப்போ என்ன தான் பதிவு போடுறதாம்? பேசாமல் டாக்குத்தர வச்சி காமெடி கும்மி போடலாமா? வேணாம் ஒரு பய படிக்கமாட்டான்...
களிங்கர்? அவரு தான் எங்க இருகுக்கார்னே தெரியலியே?
   பெரிய கரடி'ய வச்சி............???? ஆவ்வ்..ஹாஸ்பிடல் செலவு யாரு பாக்குறதாம்?

   கவிதை? வேணவே வேணாம் மனோ  அருவா தூக்குற சத்தம் கேக்குது.

சொந்த சரக்க வச்சி ஏதாவது ட்ரை பண்ணலாமா? நான் மட்டும் தான் திரும்ப திரும்ப படிச்சிக்கனும்..

 ஆங்.. ஒரே ஐடியா.. சமையல் குறிப்பு.. மெதுவடை சுடுவது எப்படி? பேல்பூரி செய்வது எப்படி? கொண்டக்கடலை அவிப்பது எப்படி? இப்பிடி ஏதாவது.... கண்டிப்பா இப்படி பதிவு  போட்டா நாலுல இருந்து ஐந்து ஓட்டு இண்டிலில விழும்.. அது பத்தாதே?

 அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?         
    
                        அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                                               அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?

                 "பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர் சாட்சாத் நானே!!" 
 டிஸ்கி: புகைப்படங்களில் "எம்மா ராபர்ட்" அம்மணி.. நன்றி mr.skin கில்மா வெப்சைட்.  
     
.

32 comments:

இராஜராஜேஸ்வரி said...

அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?//?????????????

பாரத்... பாரதி... said...

நியாயமான கவலை தான். உங்களுடையது ஆனால் இந்த கவலையையே பதிவாக மாற்றிவிட்டதால் ... நீர் கவிஞர் சாரி... நீர் பதிவர்...

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஸ்கூல்ல படிச்சப்ப , காலேஜ்ல படிச்சப்ப கரெக்ட் பண்ணூன ஃபிகர்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்க 37 பாகம் வரும். 76 பதிவு தேத்திடலாம். ஹி ஹி

நிரூபன் said...

எப்பிடி இருக்கிங்க... "ரொம்பநாளா ஏன் பதிவே போடல?"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க எங்கிற தைரியத்துல மறுபடியும் வந்திருக்கேன். (ஹும்..அப்பிடியே கேட்டுட்டாலும்...)//

மாப்ஸ், உங்களைத் தான் பேஸ்புக்கிலோ, ஆன்லைனிலோ காண முடியலையே, தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக பிசி ஆகிட்டீங்க என்று நினைத்தேன் சகோ.

நிரூபன் said...

எனக்கு மட்டும் பதிவு போடணும்னு ஆசை இல்லையா என்ன...???!!! எல்லாம் பி.எஸ்.என்.எல் காரனுங்கோ பண்ணின சதி.. கொய்யால பில்லு கட்டணுமாம்.//

லைனை அறுத்திடுவாங்க மச்சி, ஜாக்கிரதை.

நிரூபன் said...

அப்போ அஜால் குஜால் 18 + மேட்டர்? அதுக்கெல்லாம் நிரூபன் தான் லாயக்கு. ச்சும்மா நின்னு நிறுத்தி..நிதானமா விளையாடுவாரு..//

மச்சி நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு...
ஏன் ஏன் இந்த கொலை வெறி...

நிரூபன் said...

"பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர் சாட்சாத் நானே!!" //

சகோ, உங்களுக்குள்ளும் ஒரு மிருகம், Sorry ஒரு Flow இலை வந்திட்டு,
உங்களுக்குள்ளும் ஒரு கற்பனாவாதி ஒளிந்திருக்கிறான், எழுங்கள் சகோ. நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தப் படங்கள்லாம் கில்மா வெப்சைட்ல இருந்து எடுத்த மாதிரியா இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..//////

சிபி ஏமாந்த பிகர்கள்னு ஒரு புனைவு போட்டிருந்தா தமிழ்மணத்துல கூரைய பிச்சிக்கிட்டு கெளம்பி இருக்கும்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில் மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது.../////

வடை அண்ணாவும் ப்ரெஞ்சுக்குட்டிகளும்....! தலைப்பு நச்சுன்னு இருக்குல்ல? பின்றியேடா பன்னி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"எனி காபிக்கொட்டை மேட்டர்?" ஐயோ பன்னிக்குட்டி பறந்து பறந்து அடிப்பாரு... ///////

அது காப்பிக்கொட்டை மேட்டர் இல்லப்பு, கக்கா போற மேட்டர், அதெல்லாம் இருக்கட்டும், நாங்களே எழுத எதுவும் கெடைக்காமத்தான் தலைமறைவா இருக்கோம்... இதுல ஏன் இந்த கொலவெறி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அப்போ அஜால் குஜால் 18 + மேட்டர்? அதுக்கெல்லாம் நிரூபன் தான் லாயக்கு. ச்சும்மா நின்னு நிறுத்தி..நிதானமா விளையாடுவாரு...///////

ஆமா ஆமா, அண்ணன் உள்ள போயி பம்பரம், கிட்டிப்புல்லு, கபடி, கில்லி, கோலி எல்லாம் வெளாடிட்டு வருவாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்போ என்ன தான் பதிவு போடுறதாம்? பேசாமல் டாக்குத்தர வச்சி காமெடி கும்மி போடலாமா? வேணாம் ஒரு பய படிக்கமாட்டான்...
களிங்கர்? அவரு தான் எங்க இருகுக்கார்னே தெரியலியே?
பெரிய கரடி'ய வச்சி............???? ஆவ்வ்..ஹாஸ்பிடல் செலவு யாரு பாக்குறதாம்?//////

யோவ் மறுக்கா மறுக்கா என் ஏரியாவுலேயே கிராஸ் ஆகுற, பிச்சிபுடுவேன் பிச்சி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை? வேணவே வேணாம் மனோ அருவா தூக்குற சத்தம் கேக்குது./////

ஏன் அவருக்கு கவிதைன்னா அலர்ஜியா? ஊருல உள்ள லவ்வர்சைலாம் சேத்து வெக்கிறவருக்கு, கவிதை புடிக்காதுன்னா..... எங்கேயோ இடிக்குதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ஸ்கூல்ல படிச்சப்ப , காலேஜ்ல படிச்சப்ப கரெக்ட் பண்ணூன ஃபிகர்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்க 37 பாகம் வரும். 76 பதிவு தேத்திடலாம். ஹி ஹி
//////

37/76....?

சரியில்ல....... said...

இராஜராஜேஸ்வரி said...

அப்போ என்னதாங்க பதிவு போடுறது...?//

?????????????///

ரொம்ப நாளா தலைய பிச்சுக்கிறேன்...

சரியில்ல....... said...

பாரத்... பாரதி... said...

நியாயமான கவலை தான். உங்களுடையது ஆனால் இந்த கவலையையே பதிவாக மாற்றிவிட்டதால் ... நீர் கவிஞர் சாரி... நீர் பதிவர்..///

பதிவராம்... அட போங்க பாஸு..

சரியில்ல....... said...

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஸ்கூல்ல படிச்சப்ப , காலேஜ்ல படிச்சப்ப கரெக்ட் பண்ணூன ஃபிகர்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்க 37 பாகம் வரும். 76 பதிவு தேத்திடலாம். ஹி ஹி//

அட..பயங்கரமான ஆளு பாஸு நீங்க... செம ஐடியா...

சரியில்ல....... said...

நிரூபன் said...

எப்பிடி இருக்கிங்க... "ரொம்பநாளா ஏன் பதிவே போடல?"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க எங்கிற தைரியத்துல மறுபடியும் வந்திருக்கேன். (ஹும்..அப்பிடியே கேட்டுட்டாலும்...)//

மாப்ஸ், உங்களைத் தான் பேஸ்புக்கிலோ, ஆன்லைனிலோ காண முடியலையே, தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக பிசி ஆகிட்டீங்க என்று நினைத்தேன் சகோ.///

என்ன பண்ண சொல்லுறிங்க..... ஊட்டில ஊர்வலம்... டெல்லில மீட்டிங்.... ஐ ஆம் சோ பிசி..

சரியில்ல....... said...

நிரூபன் said...

எனக்கு மட்டும் பதிவு போடணும்னு ஆசை இல்லையா என்ன...???!!! எல்லாம் பி.எஸ்.என்.எல் காரனுங்கோ பண்ணின சதி.. கொய்யால பில்லு கட்டணுமாம்.//

லைனை அறுத்திடுவாங்க மச்சி, ஜாக்கிரதை//

நான் சொல்லல? கில்மா மேட்டர் எழுதுறதில நெ.1 . நிரூபன அடிச்சிக்க ஆளே இல்ல...

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தப் படங்கள்லாம் கில்மா வெப்சைட்ல இருந்து எடுத்த மாதிரியா இல்லியே///

வேற மாதிரி எதிர்பாத்திங்க்களோ?
சாமி சத்தியமா நான் நல்லவேன்யா...

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..//////

சிபி ஏமாந்த பிகர்கள்னு ஒரு புனைவு போட்டிருந்தா தமிழ்மணத்துல கூரைய பிச்சிக்கிட்டு கெளம்பி இருக்கும்.......!//

இந்த ஆட்டத்திற்கு நான் வரல.. ஆள விடுங்கையா அம்மே..

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில் மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது.../////

வடை அண்ணாவும் ப்ரெஞ்சுக்குட்டிகளும்....! தலைப்பு நச்சுன்னு இருக்குல்ல? பின்றியேடா பன்னி.....//

பிச்சி..பின்னி..பேத்தெடுத்துட்டிங்க..

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை? வேணவே வேணாம் மனோ அருவா தூக்குற சத்தம் கேக்குது./////

ஏன் அவருக்கு கவிதைன்னா அலர்ஜியா? ஊருல உள்ள லவ்வர்சைலாம் சேத்து வெக்கிறவருக்கு, கவிதை புடிக்காதுன்னா..... எங்கேயோ இடிக்குதே?///

இந்த வேல வேற பாக்குறாரா அவரு... இது தெரிஞ்சிருந்த இன்னும் நாரடிச்சிருக்கலாமே..

சரியில்ல....... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நீங்க ஸ்கூல்ல படிச்சப்ப , காலேஜ்ல படிச்சப்ப கரெக்ட் பண்ணூன ஃபிகர்ஸ் பற்றி ஒரு பதிவு போடுங்க 37 பாகம் வரும். 76 பதிவு தேத்திடலாம். ஹி ஹி
//////

37/76....
புடிச்சாருயா பாயிண்ட்'ட....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...!!!///

ஒருத்தர் காணாமல் போறதுக்கு பத்து நாள் எடுக்குமா? நம்ப முடியலையே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..//

சின்ன திருத்தம்! பதிவ அவரு போடுவாரு, பட்டைய நாம கெளப்புவோம் ( பின்னூட்டத்துல )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில் மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது...///

என்னது நான் மன்னனா? அப்போ ராணி எங்கே? அந்தப்புரம் எங்கே? அழகிகள் எங்கே?

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...!!!///

ஒருத்தர் காணாமல் போறதுக்கு பத்து நாள் எடுக்குமா? நம்ப முடியலையே!//

மனோ கொஞ்சம் அருவா குடுங்க... கொய்யால ..ஒரு கொல விழப்போகுது..

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி என்ன பதிவு போடுறது... திரைவிமர்சனம்? ஊஹும்.. அதுக்கு நம்ம சிபி அண்ணே இருக்காரு...ஒரே நாள்லயே எல்லாப்படத்தையும் பாத்திட்டு, பக்காவா பதிவு போட்டு, பட்டைய கெளப்பிடுவாரு .. வேலையாவாது..//

சின்ன திருத்தம்! பதிவ அவரு போடுவாரு, பட்டைய நாம கெளப்புவோம் ( பின்னூட்டத்துல )//

ம்ம்ம்...கெளப்புங்கள் ....

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரி இப்பிடி போடலாம்..."ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?" அட..அதுக்கு நம்ம வடை அண்ணா இருக்காப்ல.. மாத்தி யோசிப்பதில் மன்னன் ஆச்சே? அதுவும் சரிப்பட்டு வராது...///

என்னது நான் மன்னனா? அப்போ ராணி எங்கே? அந்தப்புரம் எங்கே? அழகிகள் எங்கே?///
சொட்டை ஏழு மலையை தாண்டி எட்டாவது மலைக்கு போய்கிட்டிருக்கு... அந்தப்புர அழகிகள் கேக்குதோ?