நண்பர்ஸ்..

Sunday, April 3, 2011

நாலு காலு, ஒரு வாலு...!!

டிஸ்கி 01: இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே  ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல? )
     # முன் எச்சரிக்கை.

டிஸ்கி 02: கண்டிப்பா பதிவ படிச்சதுக்கப்புறம்தான் கமெண்ட் போடணும். ('சூப்பர், நல்லாயிருக்கு , கலக்கிட்டிங்க.. இந்த மாதிரி பொதுவான கமெண்ட் வாராம தடுக்கனுமில்ல?)
      #ஓனர்  ரொம்ப கறார்.


டிஸ்கி 03: என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார  இத்தனை  டிஸ்கி யா  ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும். 
      # கண்பிடென்ட் அவசியம்.

டிஸ்கி 04: டைட்டில பாத்து, எதோ கிளு கிளு மேட்டர்'ன்னு நினைச்சி ஏமாந்தா கம்பெனி பொறுப்பேற்க முடியாது.
      #தெளிவு.  


 டிஸ்கி 05: மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
         # பல்ப்.


டிஸ்கி 06: அப்போ டைட்டில் விளக்கம் ? ( அட பாஷு... நாமெல்லாம் என்னைக்கு பதிவுக்கு சம்பந்தமா டைட்டில் போட்டிருக்கோம்? )
             #ஹிஹிஹி...


டிஸ்கி 07:  இது முட்டாள்கள் தின பதிவு.
ஆனால் இன்று முட்டாள்கள் தினமில்லையே ன்னு கேக்குறிங்களா? ஹிஹிஹிஹி... பாஷு...,, முட்டாள் என்னைக்குமே முட்டாள் தான். என்னைக்கு ஏமாந்தா என்ன?
               #ஏமாந்த சோணகிரி...


 டிஸ்கி 08:  இந்தியா உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது. ஆட்ட நாயகன் டோனி, தொடர் நாயகன் யுவராஜ்.
 ஒரு பதிவு, ஒரு மேட்டர்.
                   #நீ கலக்கு சித்தப்பு.

 டிஸ்கி 09 :மூணு நடிகைங்களுக்கும் இரு ஒற்றுமை. (நீங்களே கண்டு பிடியுங்க...ஹிஹிஹி )
                     # ஒண்ணு வந்து...   மாதாவரம்.


டிஸ்கி 10:  இத்துடன் அனைத்து டிஸ்கிகளும் நிறைவுக்கு வருகின்றன... நன்றி வணக்கம்.டிஸ்கி 11 : அதான் முடிஞ்சிருச்சினு சொல்லுறேன்'ல? அப்புறம் ஏன் இன்னும் இங்கயே இருக்கீங்க.. .?
       # இன்ட்லி  ஓட்டு.  
  

36 comments:

நிரூபன் said...

இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல? )
# முன் எச்சரிக்கை.//

வணக்கம் சகோ, மவனே நீங்க மட்டும் கையிலை கிடைச்சீங்க....
அடப் பாவி, புதுசா டெம்பிளேட் மாற்றி போட்டன் என்பதை ஊருக்குச் சொல்ல ஒரு பதிவு வேறை, இருக்கடி மவனே உனக்கு.

நிரூபன் said...

கண்டிப்பா பதிவ படிச்சதுக்கப்புறம்தான் கமெண்ட் போடணும். ('சூப்பர், நல்லாயிருக்கு , கலக்கிட்டிங்க.. இந்த மாதிரி பொதுவான கமெண்ட் வாராம தடுக்கனுமில்ல?)
#ஓனர் ரொம்ப கறார்.//

அப்ப எப்பிடிக் கமெண்ட் போடுறது? உங்களைத் திட்டி?
இல்லை வாழ்த்தி?
இல்லை வடை கேட்டு கமெண் போடவா?

நிரூபன் said...

என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார இத்தனை டிஸ்கி யா ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும்.
# கண்பிடென்ட் அவசியம்.//

பெரிய நடிகரோடை படம் ஓட்டுறதுக்கு முன்னாடி ட்ரெயிலர் போட்டிட்டு கருத்துச் சொல்லுற ஆள் மாதிரி முன்னோட்டம் வேறை. தாங்க முடியலையே.........................................யாராவது என்னைக் காப்பாற்றுங்க பிளீஸ்

நிரூபன் said...

என்னடா இது.. இன்னும் பதிவே படிக்க ஆரம்பிக்கல, அதுக்குள்ளார இத்தனை டிஸ்கி யா ன்னு கோச்சுக்காதிங்க... மேட்டர் வரும்.
# கண்பிடென்ட் அவசியம்.//

பெரிய நடிகரோடை படம் ஓட்டுறதுக்கு முன்னாடி ட்ரெயிலர் போட்டிட்டு கருத்துச் சொல்லுற ஆள் மாதிரி முன்னோட்டம் வேறை. தாங்க முடியலையே.........................................யாராவது என்னைக் காப்பாற்றுங்க பிளீஸ்

நிரூபன் said...

டைட்டில பாத்து, எதோ கிளு கிளு மேட்டர்'ன்னு நினைச்சி ஏமாந்தா கம்பெனி பொறுப்பேற்க முடியாது.
#தெளிவு.//

ஏன் நீங்க பதிவுகளிலை அடல்ஸ் ஒன்லி ஷோவும் காட்டுறனீங்களா? இல்லத் தானே,,, அதாலை பதிவைப் படிக்க்கத் தான் வந்தோம்.

நிரூபன் said...

மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
# பல்ப்//

வீரர்களே! யாரங்கே, எடுங்கள் அந்த கூர்வாளை............

நிரூபன் said...

இது முட்டாள்கள் தின பதிவு.
ஆனால் இன்று முட்டாள்கள் தினமில்லையே ன்னு கேக்குறிங்களா? ஹிஹிஹிஹி... பாஷு...,, முட்டாள் என்னைக்குமே முட்டாள் தான். என்னைக்கு ஏமாந்தா என்ன?
#ஏமாந்த சோணகிரி..//

நம்ம முட்டாள்களோடை தலைவரு ஊரைக் கூட்டி மீட்டிங் போடுறாரு, நாம எல்லாம் ஓடி வந்திட்டமாம்.. அண்ணாத்தை விஞ்ஞானி பேசுறாரு..
ஜனங்களே! இந்தக் கொடுமையை நான் எங்கை போய் சொல்லி அழ.

நிரூபன் said...

இந்தியா உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்டது. ஆட்ட நாயகன் டோனி, தொடர் நாயகன் யுவராஜ்.
ஒரு பதிவு, ஒரு மேட்டர்.
#நீ கலக்கு சித்தப்பு.//

நீ கலக்கு சித்தப்பு
உனக்கு இருக்கு குத்தப்பு
உன் மண்டையிலை போடப் போறன் குட்டு
மக்களே என்னோடை சேர்ந்து போடுங்க இவனுக்கு நாலு தட்டு!

நிரூபன் said...

மூணு நடிகைங்களுக்கும் இரு ஒற்றுமை. (நீங்களே கண்டு பிடியுங்க...ஹிஹிஹி )
# மாதாவரம் பால் பண்ணை. //

மூணு நடிகைகளுக்கும் மேல் வெட்டு ஒரே மாதிரி இருக்கு. சரியா சரியில்லை

சரியில்ல....... said...

வணக்கம் சகோ, மவனே நீங்க மட்டும் கையிலை கிடைச்சீங்க....
அடப் பாவி, புதுசா டெம்பிளேட் மாற்றி போட்டன் என்பதை ஊருக்குச் சொல்ல ஒரு பதிவு வேறை, இருக்கடி மவனே உனக்கு.வாங்க தல... வரும்போதே கோவமா வர்ரிங்க?
கோச்..கோச்...கோச்சுக்காதிங்க தல...

நிரூபன் said...

சரியில்ல....... said...
வணக்கம் சகோ, மவனே நீங்க மட்டும் கையிலை கிடைச்சீங்க....
அடப் பாவி, புதுசா டெம்பிளேட் மாற்றி போட்டன் என்பதை ஊருக்குச் சொல்ல ஒரு பதிவு வேறை, இருக்கடி மவனே உனக்கு.வாங்க தல... வரும்போதே கோவமா வர்ரிங்க?
கோச்..கோச்...கோச்சுக்காதிங்க தல...//

நான் காமெடியாக சொன்னேன். நீங்க சீரியஸ்ஸாகிட்டீங்க போல இருக்கே.

சரியில்ல....... said...

அப்ப எப்பிடிக் கமெண்ட் போடுறது? உங்களைத் திட்டி?
இல்லை வாழ்த்தி?
இல்லை வடை கேட்டு கமெண் போடவா?

என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டிக.. மொத்த வடையுமே உங்...உங்...உங்களுக்கு தான் ...

சரியில்ல....... said...

பெரிய நடிகரோடை படம் ஓட்டுறதுக்கு முன்னாடி ட்ரெயிலர் போட்டிட்டு கருத்துச் சொல்லுற ஆள் மாதிரி முன்னோட்டம் வேறை. தாங்க முடியலையே.........................................யாராவது என்னைக் காப்பாற்றுங்க பிளீஸ்//

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்..

சரியில்ல....... said...

மேல நீங்க படிச்சது தான் இன்னைக்கு பதிவு.!!
# பல்ப்//

வீரர்களே! யாரங்கே, எடுங்கள் அந்த கூர்வாளை............///

அதானே? எடுத்து ரெண்டு குத்து குத்துவிங்க்களா.. அத விட்டுபுட்டு...

சரியில்ல....... said...

வாங்க தல... வரும்போதே கோவமா வர்ரிங்க?
கோச்..கோச்...கோச்சுக்காதிங்க தல...//

நான் காமெடியாக சொன்னேன். நீங்க சீரியஸ்ஸாகிட்டீங்க போல இருக்கே.//

ஹிஹிஹி...இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது...???

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@சரியில்ல....... said... ///

ithu சரியில்ல . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நம்ப ப்ளாக் பக்கம் எல்லாம் வந்துட படாது . . சொல்லிபுட்டேன் . . .

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் நமீதா படத்த தூக்கிடு! சகிக்கல!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவு சூப்பர்! அசத்திட்டே!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடடா பழக்கதோசத்துல பதிவு சூப்பருன்னு சொல்லிட்டனே! நீதான் பதிவே போடலையே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடடா பழக்கதோசத்துல பதிவு சூப்பருன்னு சொல்லிட்டனே! நீதான் பதிவே போடலையே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கிய வச்சே ஒரு பதிவ தேத்தின உன்ன...................... ம் என்ன பண்ணலாம்? விஜய் படம்...... நோ அது வேணாம்! ம் இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?ஆ...... ஐடியா ! லத்திகா படம் பார்க்க வச்சுடுவேன் ஜாக்கிரதை!! ( இதுதான் லேட்டஸ்ட் பனிஷ்மென்ட் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நம்ப ப்ளாக் பக்கம் எல்லாம் வந்துட படாது . . சொல்லிபுட்டேன் . . .


என்னது உங்களது ப்ளாக் பக்கம் வந்துடப் படாதா? எது படாது?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் எதுக்கையா நக்மா படம் போட்டு உயிர வாங்குறே? அவதான் அத்திப்பட்டி கிராமத்தோட காணாம போய்ட்டாவே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ்! உன்னோட டிஸ்கி பதிவு சூப்பரா இருக்கு! அதுல ஒன்னும் பிரச்னை கிடையாது!! பட் நமிதா படத்தையும், ஒன்பதாவது டிஸ்கியையும் மாத்திடு!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

டிஸ்கி போட்டே ஒர் பதிவை முடிச்சுட்ட.. இது சரியில்ல..

சரியில்ல....... said...

மக்காள்ஸ்... உங்க மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிச்சுக்குங்க...பதிவுல சில எடிட்டிங் பண்ணியாச்சு...

சரியில்ல....... said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@சரியில்ல....... said... ///

ithu சரியில்ல . . .///


ஹிஹிஹி... நாங்கெல்லாம் என்னைக்கு சரியா போட்டிருக்கோம் (பதிவ தான் சொல்லுறேன் ... இப்பிடி அடைப்புக்குள்ள விளக்கம் குடுக்கலைன்னா பன்னி சார் பாயிண்ட புடிச்சுக்குவாரு...)

சரியில்ல....... said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நம்ப ப்ளாக் பக்கம் எல்லாம் வந்துட படாது . . சொல்லிபுட்டேன் . . //


அட... என்னா பாஸு நீங்க.. எல்லாரும் நம்ம பக்கம் வரச்சொல்லுவாங்க... நீங்க ரொம்ப டிப்பிரண்டுங்க... போங்கங்க..

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் நமீதா படத்த தூக்கிடு! சகிக்கல!!//

தூக்கியாச்சு பாஸு.....

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டிஸ்கிய வச்சே ஒரு பதிவ தேத்தின உன்ன...................... ம் என்ன பண்ணலாம்? விஜய் படம்...... நோ அது வேணாம்! ம் இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?ஆ...... ஐடியா ! லத்திகா படம் பார்க்க வச்சுடுவேன் ஜாக்கிரதை!! ( இதுதான் லேட்டஸ்ட் பனிஷ்மென்ட் )///

பண்ணி மேய்க்கிற பயலுக்கு இப்பிடி ஒரு அறிவா ன்னு பொறாமை..

சரியில்ல....... said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

டிஸ்கி போட்டே ஒர் பதிவை முடிச்சுட்ட.. இது சரியில்ல..///

இது சரியில்ல ன்னு தான் நாங்களும் சொல்லுறோம்... எங்க கேக்குறிங்க?
ஹிஹிஹிஹி... உங்க ஏரியால என்ன ஸ்பெஷல் ? வர்றேன்...

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் எதுக்கையா நக்மா படம் போட்டு உயிர வாங்குறே? அவதான் அத்திப்பட்டி கிராமத்தோட காணாம போய்ட்டாவே!///

பாஸு....என்ன தான் அவங்க அவுட் ஆப் மாடல்'ன்னாலும் இப்பிடி சொல்லலாமா? "அவங்க"ன்னே சொல்லிடுருக்கலாம்.....

சரியில்ல....... said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ்! உன்னோட டிஸ்கி பதிவு சூப்பரா இருக்கு! அதுல ஒன்னும் பிரச்னை கிடையாது!! பட் நமிதா படத்தையும், ஒன்பதாவது டிஸ்கியையும் மாத்திடு!!//

ரெண்டையுமே சரி பண்ணியாச்சு.. இதுக்குமேல ஒரு பயலும் சரியில்லனு சொல்லமாட்டங்க ன்னு நினைக்கிறேன்..

டக்கால்டி said...

யோவ் நமீதா படத்த தூக்கிடு! சகிக்கல!!//

அதான...நமீதா மேட்டர் எழுதும் ஒட்டுமொத்த ரைட்ஸ் சி.பி மற்றும் ஓட்டவடையையே சாரும்...மரியாதையா நமீதா படம் அகற்றப் பட வேண்டும் இல்லைனா? இல்லைனா? என்ன பண்ணுவோம்னு எங்களுக்கே தெரியாது..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>( அட பாஷு... நாமெல்லாம் என்னைக்கு பதிவுக்கு சம்பந்தமா டைட்டில் போட்டிருக்கோம்? )

என்னை தாக்கற மாதிரி இருக்கே.. ஹி ஹி