நண்பர்ஸ்..

Thursday, April 14, 2011

சங்கி..மங்கி சைனீஸ்...!!!

 இன்று என் ஷோரும்'கு   இரண்டு சைனீஸ் பிகர்ஸ்..  வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்..? வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே  வருவாங்க...)

மூனேமுக்கா  அடில ஒண்ணும்.., நாலற அடில ஒண்ணும். சுமாரான பிகர் தான்.. நம்ம கடைக்கு அதுவே போதும்..
நேரா என்கிட்ட வந்து...

 "மங் சுங் கிங்கிசாங்?"

  ம்ஊக்கும்ம்ம்.....நமக்கு தமிழே ததுங்கினத்தோம்.. இதுல சைனீஸ் வேறையா....

."மண்ணெண்ணெய் எல்லாம் விக்குறதில்ல.." இது நான்...

"மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...நொங்குநா???"
"இந்தாடி..ஒன்னு தமிழ்ல பேசு..இல்ல இங்கிலீஷ்'ல பேசு..சைனீஸ் மாலும் நகி.."

 "மாஞ்சி... ஜிகிஞ் கஞ்சு கானூ...."

 "அட சிறுக்கி.. ஆ யூ கம்பெட்டபிள்  வித் இங்கிலீஷ்?

   "ங்க்சுக்கின் மங்கு.."

     அந்த பொண்ணுங்க செல்போனை காட்டி.. பணத்தையும்  காட்டி இரண்டுக்கும் கனெக்சன் கொடுத்து காமித்தது..
கண்டுபுடிச்சுட்டேன்..இந்த ... இண்டு பொண்ணுங்களுக்கும் ரீ-சார்ச் பண்ணனுமாம்..."அட லூசு பொண்ணுங்களா... அத போயி செல்போன் கடைல கேளுங்க..இது டி.வி கடை.."
"மாஞ்சுங் ஈயர்டல் போடு கொங்க்ஜ்குஜாங்? 
 அந்த பொண்ணு வெளியில் தொங்கிக்கொண்டிருந்த ஏர்டெல் போர்டு வை கை காட்டியதும்..புரிந்து போனது.......
"அது ஏர்டெல் டி.டி.ஹெஜ் போர்டு..."
"மாஞ்சுங்?" (கையை நீட்டி  'என்ன"' என்பது போல் கேட்டாள்.. )
  "மூதேவி.. இது டி.வி கடை.   ரீ -சார்ச் கடை அந்த முக்குல இருக்கு போய் பண்ணிக்கோ.."

 அந்த பொண்ணுங்க முஞ்சி திடீர்னு மாறிவிட்டது.. கோபத்துடன் ஒருத்தி முறைத்தாள்...

  ஆத்தாடி.. ஒரு வேளை புரிஞ்சுடிச்சோ? முதேவின்னா சைனிஸ்லயும் கெட்ட வார்த்தையோ? இதுங்களுக்கு கராத்தே தெரிஞ்சிருக்குமோ?  பாத்தா அப்பிடி தெரியலியே?  ஒருவேளை  அடிவாங்கினால்தான் தெரியுமோ.. சமாளிடா சமாளி..  உள்மனது  நடுநடுங்கியது..

 ஆரம்பித்தேன்..

 "மாங்கிச்சாங் நொங்கு? என்றேன்..
   அந்த பெண் மீண்டும் முறைத்தாள்... ஒர்க்கவுட் ஆகலியே..போச்சுடா...
அந்த பெண் மீண்டும் "மான்கிச்சாங் மக்க்குநீச்ங்.." என்றாள்.. திட்டுறாளோ?
"அடி போங்கடி.." என்று அலுத்துக்கொண்டு, அவ்விடத்தை விட்டு நகருகையில்...

"ஒரு நிமிஷம் சார்.." என்றாள் அந்த சைனீஸ் பிகர்.. அட தமிழ் வருது.. இத முன்னமே பண்ணிருக்கலாமே..
"தமிழ் தெரியுமா? இத முன்னமே  பேசியிருக்கலாமே? சொல்லுங்க என்ன வேணும்?

"எங்களுக்கு    டி.டி.ஹெஜ்  தான் வேணும்.. கிடைக்குமா ??"

ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே பில் பண்ணிக்கொண்டேன்.. அதன் பின்பு முழுக்க முழுக்க தமிழ்லயே பேசினார்கள் இருவரும்..... பின்பு அந்த பொண்ணுங்க கிளம்பும் போது.. ஒருத்தி..,

"தமிழ் கத்துக்கிறது கஷ்டம்...   சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப  ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்.. "ரொம்ப  ஸாரி கேர்ள்ஸ்..!!!" .

 டிஸ்கி: சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல...!!

30 comments:

நிரூபன் said...

இன்று என் ஷோரும்'கு இரண்டு சைனீஸ் பிகர்ஸ்.. வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்..? வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே வருவாங்க...)//

ஆஹா.. ஆஹா.. கொடுத்து வைச்ச பயலு நீங்க...

ஓட்ட வடை கூட சேர்ந்து, உங்களுக்கும் அவங்க மேலை ஒரு கண் போல இருக்கே...

நிரூபன் said...

மூனேமுக்கா அடில ஒண்ணும்.., நாலற அடில ஒண்ணும். சுமாரான பிகர் தான்.. நம்ம கடைக்கு அதுவே போதும்..
நேரா என்கிட்ட வந்து...//

உயரத்தை வேறை எடுத்த எடுப்பில எடை போட்டிட்டியே சகோ...
நீங்க பெரிய கில்லாடி தான்.

நிரூபன் said...

"மங் சுங் கிங்கிசாங்?"//

மச்சான், சாங் ஹிந்தி சாங் தெரியுமா என்று கேட்குது சகோ..
இது கூடப் புரியாமலா?

நிரூபன் said...

"மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...
நொங்குநா???"//

மாங்கோ மரத்தில தொங்குதா?

ஆஹா.. ஆஹா.. அதிஸ்டக்காரப் ஆளுய்யா நீங்க.

நிரூபன் said...

"மாஞ்சி... ஜிகிஞ் கஞ்சு கானூ....//

நான் மாஞ்சு, மாஞ்சு ஜம் பண்ணினாலும் கஞ்சப் ப்யலுக்கு என் மனதிலை இடமில்லயாம்...
நெசமா உங்களைச் சொல்லலை சகோ. என்னையைச் சொல்லிட்டாள் அந்தப் பொண்ணு..

நிரூபன் said...

"மாஞ்சுங் ஈயர்டல் போடு கொங்க்ஜ்குஜாங்?//

அடோ மச்சாங், ஏயார் டெல் போட்டால் கோல் கிடைச்சி அஜால் குஜால் பிகர் பேசுமாம்.

நிரூபன் said...

தமிழ் கத்துக்கிறது கஷ்டம்... சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்..//

ஹா..ஹா...ஹி....

நிரூபன் said...

சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல...!!//

அதுக்காக சொந்த அனுபவத்தை இப்படியே சோகத்தோடை பகிர்ந்து கொள்ளுறதா...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்லா இருக்குங்க! :-)

சரியில்ல....... said...

நிரூபன் said...

இன்று என் ஷோரும்'கு இரண்டு சைனீஸ் பிகர்ஸ்.. வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்..? வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே வருவாங்க...)//

ஆஹா.. ஆஹா.. கொடுத்து வைச்ச பயலு நீங்க...

ஓட்ட வடை கூட சேர்ந்து, உங்களுக்கும் அவங்க மேலை ஒரு கண் போல இருக்கே...//

கொடுத்து வச்ச பயலா? நெல்லா கேளப்புரிங்களே கடுப்ப?
அவங்க மேல ஒரு கண்ணும் இல்ல ஒண்ணர கண்ணும் இல்ல பாஷு......

சரியில்ல....... said...

உயரத்தை வேறை எடுத்த எடுப்பில எடை போட்டிட்டியே சகோ...
நீங்க பெரிய கில்லாடி தான்.//

உங்க ப்ளாக் படிச்சதில'ருந்து அப்பிடி ஆகிட்டேன்... ம்ம்ம்ம்,...என்ன பண்ணுறது?

சரியில்ல....... said...

மச்சான், சாங் ஹிந்தி சாங் தெரியுமா என்று கேட்குது சகோ..
இது கூடப் புரியாமலா?//


அதுக்கு அப்பிடியா அர்த்தம்? ஆமா உங்குக்கு எப்பிடி சைனீஸ் தெரியும்...
நண்பர்ஸ்... நோட் பண்ணுங்கப்பா...

சரியில்ல....... said...

மாங்கோ மரத்தில தொங்குதா?

ஆஹா.. ஆஹா.. அதிஸ்டக்காரப் ஆளுய்யா நீங்க//

மாங்காவ பத்திஎல்லாம் எதுக்கு கேக்குறாங்க... நான் ஒரு பச்ச மண்ணுயா... எனக்கு புரியலியே..

சரியில்ல....... said...

"மாஞ்சுங் ஈயர்டல் போடு கொங்க்ஜ்குஜாங்?//

அடோ மச்சாங், ஏயார் டெல் போட்டால் கோல் கிடைச்சி அஜால் குஜால் பிகர் பேசுமாம்//


எனக்கு என்னமோ "நீ மாடு மேய்க்க தான் லாயக்கு "னு சொல்லுற மாதிரி இருக்கு... உசுப்பேத்தாதிங்க நிரு..

சரியில்ல....... said...

நிரூபன் said...

சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல...!!//

அதுக்காக சொந்த அனுபவத்தை இப்படியே சோகத்தோடை பகிர்ந்து கொள்ளுறதா...//

அதுவா? பிகருங்கக்கிட்ட பல்ப் வாங்கிட்டேனா... அதுதான் ஒரே பீலிங்கு..

சரியில்ல....... said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நல்லா இருக்குங்க! :-//

நன்றி... நன்றி..

Chitra said...

மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...நொங்குநா is very funny!!!!!!!! ha,ha,ha,ha,ha,ha,ha...

அன்புடன் மலிக்கா said...

ஹா ஹா ஹா
சரியில்ல

சிரிக்க சரியாயிருந்தது.

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் கத்துக்கிறது கஷ்டம்... சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்..
மிக நல்ல அனுபவம்.

FOOD said...

இப்பவாது சைனீஸ் கத்துக்கிட்டீங்களா, பிரதர்? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு.

FOOD said...

இன்று உணவு உலகத்தில் --
ஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை?

சரியில்ல....... said...

Chitra said...

மவுச்சன்கின்ஞ்ஞ்காங்...நொங்குநா is very funny!!!!!!!! ha,ha,ha,ha,ha,ha,ha..


நன்றி மேடம்...

சரியில்ல....... said...

அன்புடன் மலிக்கா said...

ஹா ஹா ஹா
சரியில்ல

சிரிக்க சரியாயிருந்தது.//

நீங்க சொன்னா சரிதான் மேடம்...

சரியில்ல....... said...

இராஜராஜேஸ்வரி said...

தமிழ் கத்துக்கிறது கஷ்டம்... சைனீஸ் கத்துக்கிறது ரொம்ப ஈ.ஸி.." என்று சொல்லிவிட்டு போனாள்...
"பளார்" என்று அறைந்தது போல உணர்ந்தேன்..
மிக நல்ல அனுபவம்.//

பாருங்க மேடம்.., அனுபவத்தை எப்பிடில்லாம் பெற வேண்டியிருக்கு?

சரியில்ல....... said...

FOOD said...

இப்பவாது சைனீஸ் கத்துக்கிட்டீங்களா, பிரதர்? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு///


சிரிப்பு வருது'ங்கிறிங்களா... இல்லேங்கிறிங்க்களா?

சரியில்ல....... said...

FOOD said...

இன்று உணவு உலகத்தில் --
ஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை?//

த்தோ வர்றேன்...

ஜெயசீலன் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க...

விக்கி உலகம் said...

பார்ரா!

சரியில்ல....... said...

ஜெயசீலன் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க...//

உங்கள இன்னும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன் நண்பா..

சரியில்ல....... said...

விக்கி உலகம் said...

பார்ரா..//

எது அந்த சைனீஸ் பிகரையா?